Tuesday, March 31, 2009

"ஆய கலைகள் அறுபத்து நான்கு"

1. அக்கரவிலக்கணம் எழுத்திலக்கணம்
2. இலிகிதம்         எழுத்தாற்றல்
3. கணிதம்          கணிதவியல்
4. வேதம்           மறை நூல்
5. புராணம்          தொன்மம்
6. வியாகரணம்      இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம்     நய நூல்
8. ஜோதிடம்         கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம்   அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம்   ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம்  மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம்    நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம்    கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம்  மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம்    உறுப்பமைவு
16. இதிகாசம்           மறவனப்பு
17. காவியம்            வனப்பு
18. அலங்காரம்        அணி இயல்
19. மதுர பாடனம்      இனிதுமொழிதல்
20. நாடகம்             நாடகக் கலை
21. நிருத்தம்           ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம்     ஒலிநுட்ப அறிவு
23. வீணை             யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம்          (மத்தளம்)
26. தாளம்            தாள இயல்
27. அத்திரப் பரிட்சை  வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை    (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை     (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை      (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை    (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை    மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை      மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம்            கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம்           ஓட்டுகை
38. வித்து வேடனம்     (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம்     மதன கலை
40. மோகனம்          மயக்குக் கலை
41. வசீகரணம்         வசியக் கலை
42. இரசவாதம்         இதளியக் கலை
43. காந்தருவ வாதம்    (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம்        (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம்     மகிழுறுத்தம்
46. தாதுவாதம்          ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்             கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம்          தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்    பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்       வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம்     கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம்    நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம்    (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம்        புதையற் கட்டு
63. கட்கத்தம்பம்         வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

Friday, March 27, 2009

C++ new generation - C++0x

C++0x  - A revision of C++ programming language booming up and it is expected to set standardized by 2009.  It is planned to contain lot of updates in the standards where existing C++ lags such as multi threading, native API's, easiest way of using STL components and algorithms, more and moreeeeeee.....

Have a look at the following website to get more info.

http://www.devx.com/SpecialReports/Article/38864



Tool to work with MSI files

I have recently came across a tool in Windows 2003 SDK's named Orca.  This tool can work with MSI files, do the need updates, additions and more.

I have not tried it yet.

Let me give a try when I was forced for that. :-)


Monday, March 9, 2009

Highest rated Tech Leaders - Mar'09

Steve Jobs, Apple: Approval: 90%, Company Rating: 3.8

Eric Schmidt, Google: Approval: 88%, Company Rating: 4.0

John Chambers, Cisco: Approval: 78%, Company Rating: 3.6

Mark Benioff, Salesforce.com: Approval: 73%, Company Rating: 3.7

Jim Balsillie, RIM: Approval: 70%, Company Rating: 3.8

Larry Ellison, Oracle: Approval: 63%, Company Rating: 3.2

Paul Otellini, Intel: Approval: 62%, Company Rating: 3.5

Poorly-rated

Michael Dell, Dell: Approval: 48%, Company Rating: 3.0

Steve Ballmer, Microsoft: Approval: 44%, Company Rating: 3.7

Sam Palmisano, IBM: Approval: 42%, Company Rating: 3.2

Mark Hurd, Hewlett-Packard: Approval: 41%, Company Rating: 2.8

Ed Colligan, Palm: Approval: 36%, Company Rating: 3.2

Jonathan Schwartz, Sun Microsystems: Approval: 25%, Company Rating: 3.1

Greg Brown, Motorola: Approval: 10%, Company Rating: 2.6


Ref: http://blogs.techrepublic.com.com/hiner/?p=1194&tag=nl.e101