Tuesday, July 29, 2014

ஆத்திசூடி

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்.

Sunday, April 27, 2014

27 பூத வேதாள கணங்கள்

செய்யூர் திருத்தலத்தில் உள்ள 27 நட்சத்திர பூத வேதாள கணங்களின் பெயர்களும், அவற்றுக்கான நட்சத்திரங்களும் வரிசைப்படுதபட்டுள்ளன.

  1. நாகாயுதபாணி வேதாளம்  - அஸ்வினி
  2. வஜ்ராதாரி வேதாளம்  - பரணி
  3. வைராக்ய வேதாளம்  - கார்த்திகை
  4. கட்கதாரி வேதாளம்  - ரோகினி
  5. ஞான வேதாளம்  - மிருகசீரிஷம்
  6. தோமர வேதாளம்  - திருவாதிரை
  7. வக்ரதந்த வேதாளம்  - புனர்பூசம்
  8. விசாள நேத்ர வேதாளம்  - பூசம்
  9. ஆனந்த பைரவபக்த வேதாளம்  - ஆயில்யம்
  10. ஞான கந்த வேதாளம்  - மகம்
  11. தர்பகர வேதாளம்  - பூரம்
  12. வீரபாகு சேவாக வேதாளம்  - உத்திரம்
  13. சூரபத்ம துவம்ச வேதாளம்  - அஸ்தம்
  14. தாரகாசுர இம்ச வேதாளம்  - சித்திரை
  15. ஆனந்த குக பக்த வேதாளம்  - சுவாதி
  16. சூரநிபுன வேதாளம்  - விசாகம்
  17. சண்டகோப வேதாளம்  - அனுஷம்
  18. சிங்கமுகாசுர இம்ச வேதாளம்  - கேட்டை
  19. பராக்ரமா வேதாளம்  - முலம்
  20. மகோதர வேதாளம்  - பூராடம்
  21. ஊர்துவ சிகாபந்த வேதாளம்  - உத்திராடம்
  22. கதாபாணி வேதாளம்  - திருவோணம்
  23. சக்ரபாணி வேதாளம்  - அவிட்டம்
  24. பேருண்ட வேதாளம்  - சதயம்
  25. கோரருப வேதாளம்  - பூரட்டாதி
  26. ருரு பைரவ சேவக வேதாளம்  - உத்திரட்டாதி
  27. குரோதன பைரவபக்த வேதாளம்  - ரேவதி

Monday, March 3, 2014

Meaningful Message


I Met Money and Said
“You Are Just A Piece of Paper”
Money Smiled Said
“Of Course, But You Haven’t Seen
A Dust Bin For Me Yet”

A Tongue Has No Bones.
But It Can Break A Heart.
It Can Be A Pillar For Building A Broken Heart!

Tomorrow Will Come Daily
But Today Will Come Today Only.
So Finish Your Today’s Work Today Itself
And Be Free Tomorrow.

Every Night We Go To Bed,
We Have No Assurance
To Get Up Alive Next Morning
But Still You Have Plans For The Coming Day
That’s Hope!

What Is Forgiveness?
It Is The Wonderful Smell That A Flower Gives
When Its Being Crushed!

Do You Know Who Is The Sweetest Couple in the World?
SMILE and TEARS --
They Meet Rarely.
But When They Meet,
The Moment Becomes UNFORGETTABLE.

What is Success?
When Your “SIGNATURE”
Changes to
“AUTOGRAPH”
That is SUCCESS!

Richness is
NOT Earning, Spending or Saving More,
Richness is,
When You Need
"NO MORE."

Thursday, February 27, 2014

The Suitcase


A man died, when he realized it, he saw God coming closer with a suitcase in his hand.
- God said: Al right son its time to go.
- surprised the man responded: Now? So soon? I had a lot of plans...
- I'm sorry but its time to go.

- What do you have in that suitcase? the man asked.
- God answered: Your belongings.
- My belongings? you mean my things, my clothes, my money?
-God answered: Those things were not yours they belonged to the earth.

- Is it my memories? the man asked.
-God answered: those never belonged to you they belonged to Time

- Is it my talents?
-God answered: those were never yours they belonged to the circumstances.

- Is it my friends and family?
-God answered: I'm sorry they were never yours they belonged to the path.

- Is it my wife and son?
- God answered: They were never yours they belonged to your heart.

- Is it my body?
- God answered: that was never yours it belonged to the dust.

-Is it my soul?
God answered: No that is mine.

Full of fear, the man took the suitcase from god and opened it just to find out the suitcase was empty.
- With a tear coming down his cheek the man said: I never had anything???
-God answered: that is correct, every moment you lived were only yours. Life is just a moment. a moment that belongs to you. For this reason enjoy this time while you have it. Don't let anything that you think you own stop you from doing so.

-Live Now
-Live your life
- Don't forget to be happy, that is the only thing that matters.
- Material things and everything else that you fought for stay here.
-YOU CAN'T TAKE ANYTHING

Wednesday, February 5, 2014

Weakness - Control that bloody from oozing out

To be a master is to be free from one's own weaknesses.

We are usually under the control of our own weaknesses in a negative situation.

We first respond to the situation with our weakness and then try hard to change our thoughts. But we don't find ourselves succeeding and the weakness gets the better of us.

We need to develop the consciousness that we are a master and the weakness within us, our creation, and so it is totally in our control. When we develop this consciousness we will be able to win over our weaknesses easily.