செய்யூர் திருத்தலத்தில் உள்ள 27 நட்சத்திர பூத வேதாள கணங்களின் பெயர்களும், அவற்றுக்கான நட்சத்திரங்களும் வரிசைப்படுதபட்டுள்ளன.
- நாகாயுதபாணி வேதாளம் - அஸ்வினி
- வஜ்ராதாரி வேதாளம் - பரணி
- வைராக்ய வேதாளம் - கார்த்திகை
- கட்கதாரி வேதாளம் - ரோகினி
- ஞான வேதாளம் - மிருகசீரிஷம்
- தோமர வேதாளம் - திருவாதிரை
- வக்ரதந்த வேதாளம் - புனர்பூசம்
- விசாள நேத்ர வேதாளம் - பூசம்
- ஆனந்த பைரவபக்த வேதாளம் - ஆயில்யம்
- ஞான கந்த வேதாளம் - மகம்
- தர்பகர வேதாளம் - பூரம்
- வீரபாகு சேவாக வேதாளம் - உத்திரம்
- சூரபத்ம துவம்ச வேதாளம் - அஸ்தம்
- தாரகாசுர இம்ச வேதாளம் - சித்திரை
- ஆனந்த குக பக்த வேதாளம் - சுவாதி
- சூரநிபுன வேதாளம் - விசாகம்
- சண்டகோப வேதாளம் - அனுஷம்
- சிங்கமுகாசுர இம்ச வேதாளம் - கேட்டை
- பராக்ரமா வேதாளம் - முலம்
- மகோதர வேதாளம் - பூராடம்
- ஊர்துவ சிகாபந்த வேதாளம் - உத்திராடம்
- கதாபாணி வேதாளம் - திருவோணம்
- சக்ரபாணி வேதாளம் - அவிட்டம்
- பேருண்ட வேதாளம் - சதயம்
- கோரருப வேதாளம் - பூரட்டாதி
- ருரு பைரவ சேவக வேதாளம் - உத்திரட்டாதி
- குரோதன பைரவபக்த வேதாளம் - ரேவதி